Tuesday, January 26, 2010

குடியரசு தின புகைப்படங்கள்





அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்

நமதூரில் நமது பேரியக்கம் சார்பாக
இன்று காலை கொடியேற்றி
மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு காலை முதலே கதர் ஆடைகள் அணிந்த
பெரியவர்கள் வரத்துங்கினர்.
கொடியேற்றிய பின் நிகழ்ச்சியில்
மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு,
நகர தலைவர் பன்னீர் செல்வம்,
ரவி, அய்யா தண்டாயுதபாணி ஆகியோர் உரையாற்றினர்.
நன்றியுரை கவுன்சிலர் சுப்பையா அவர்கள் நிகழ்த்தினார்கள்.

அனைவருக்கும் தேனீர் மற்றும் இனிப்புகள்
பிஸ்கட்கள் வழங்கப்பட்டது.
பெண்களும் வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

Monday, January 25, 2010

மதுக்கூர் இளைஞர் காங்கிரஸ்

மதுக்கூர் நகரம் இளைஞர் காங்கிரஸ்
வாக்காளர் பட்டியலில் சேர்த்த பெயர்கள்

SUMATHI S -TNYC09BD60682
MOHAN P -TNYC09BD61055
VEERAIYAN M -TNYC09BD61056
AYYANANDHAN B -TNYC09BD61057
SELVARASU V -TNYC09BD61058
PRABAKARAN -TNYC09BD61060
SUNDHARAMOORTHY -TNYC09BD61062
PALANIVELU -TNYC09BD61063
THANAPAL -TNYC09BD61064
SENTHILNATHAN -TNYC09BD61065

THIRUNAUKKARASU V -TNYC09BD61066
MURALIMOHAN G -TNYC09BD61067
KALEESWARAN P -TNYC09BD61068
VIJAYAKUMAR P -TNYC09BD61069
THIRUNAVUKKARASU L -TNYC09BD61070
SURESHKUMAR A -TNYC09BD61071
RAJALAKSHMI B -TNYC09BD61072
SENTHIL KUMAR J -TNYC09BD61489
MUGUNDHAN K -TNYC09BD61490
MAHESH -TNYC09BD61491

NIRMALA D -TNYC09BD61957
PATHMAVATHI K -TNYC09BD61970
PARIMALA S -TNYC09BD61971
SELVAM S -TNYC09BD61972
BHAGATH S -TNYC09BD61973
SHAKUL HAMEETH S -TNYC09BD61974
LUKMAAN S -TNYC09BD61975
SHEIKFAREED S -TNYC09BD62191
RAJASEKAR D -TNYC09BD62192
MAKESH S -TNYC09BD63034

DHIVYA S -TNYC09BD68550
RAMACHANDRAN R -TNYC09BD68551
MUTHULAKSHMI P -TNYC09BD68552
PRABA K -TNYC09BD68554

குடியரசு தின கொடியேற்று விழா

நமது நாட்டின் குடியரசு தின கொடியேற்று விழா

மதுக்கூர் வட்டார நகர காங்கிரஸ் சார்பாக

நிகழ்ச்சி நிரல்
காலை : 8.00 மணி
இடம் : பேருந்து நிலையம்
நாள் : செவ்வாய்க்கிழமை 26-01-2010

தலைமை
திரு M.தண்டாயுதபாணிEX.M.L.A.அவர்கள்

காங்கிரஸ் தொண்டர்கள்
உள்ளாட்சி பிரதிநிதிகள்
இளைஞர் காங்கிரஸ்
வர்த்தகர்கள்
பொதுமக்கள் என
அனைவரும் கலந்துக்கொண்டு
சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.

Wednesday, January 13, 2010

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

'செந்நெல் மாற்றிய சோறும்,
அநெய் தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை,
கட்டித் தயிரோடு மிளகின் சாறும்,
கானில் நன்மதுரம் செய் கிழங்கும்,
நாவில் இனித்திடும் அப்பமும்
நம் எல்லாரையும் நலமுடன் வளர்ப்பன..'

அனைவருக்கும்
இந்த நன்னாளில்
பொங்கும் நல்வாழ்த்துக்கள்

நமது காங்கிரஸ் அலுவலகத்திற்கு..

நமது காங்கிரஸ் அலுவலகத்திற்கு
தினமும் பேரியக்கத்தினர் வந்து செல்கின்றனர்.
அதே போல இன்று நமது அலுவலகத்திற்கு
நாம் சென்ற போது அங்கே நம்மை வரவேற்றவர்கள்
மதுக்கூர் வட்டார காங்கிரஸ் தலைவர்
கீழக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர்
காங்கிரஸின் மூத்த உறுப்பினர் அய்யா மூத்தாக்குறிச்சி முத்துசாமி

காலண்டர்


நமதூரில் மட்டுமல்லாது
நமது சுற்று வட்டாரத்திற்கும் வந்திருக்கும்
இந்த வருட காலண்டர்
அழகாக வடிவமைக்கப்பட்டிருக்க
இதன் பெயர் M.L.A.காலண்டர்

Saturday, January 9, 2010

அவசரகால மருத்துவ ஊர்தி

இலவச அவசரகால மருத்துவ ஊர்தி

உயிர்காக்கும் மகத்தான சேவையில்



அவசர தேவைகள்

*விபத்து *பக்கவாதம் *விஷத்தின் அறிகுறிகள்
*தீக்காயம் *பிரசவம்/தாய்/சேய்நலம் *சர்க்கரைவியாதி
*நீரில் மூழ்குதல் *மிருக/பாம்புகடி *மூச்சுத்திணறல்
*உணவு/ரசாயணபொருட்கள் மூலம் ஏற்படும் விஷம்
*தற்கொலை *குற்றவியல் *சாலைவிபத்து
* தீ விபத்து * கேலி/ஈவ்டீசிங்