தேர்தல் செய்திகள்
நமதூரில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில்
நமது காங்கிரஸ் கட்சியின் சார்பில் 9 வார்டுகளில்
நமது வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
அதிகார பூர்வமாக இதை இன்று காலை
நமது மதுக்கூர் நகர தலைவர் திரு. பன்னீர்செல்வம் அவர்கள் அறிவித்தார்கள்
வார்டு வாரியாக களம் கானும் வேட்பாளர்கள்
வேட்பாளர்களின் எண்ணங்கள் ஆகியவை
விரைவில் தொகுப்புகளாக விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
நமது இனையம்
உள்ளாட்சி தேர்தலில்
நல்ல கட்டுரை மற்றும் செய்திகளுடன்
கானக்கிடைக்காத அரிய புகைப்படங்களுடன்
உங்களுக்காக புதிய வடிவத்தில் பணியாற்றும்.
No comments:
Post a Comment