பேரூராட்சி தலைவராக பஷீர் அகமது dmk அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்கள்.
தனக்கு அடுத்து வந்த வேட்பாளரான முகைதீன் மரைக்காயரை admk விட சுமார் 413 வாக்குகள் பெற்று
வெற்றி பெற்றுள்ளார்.
வார்டுகளில்
1வது வார்டு செல்வி அதிமுக 318 வாக்குகள் பெற்று வெற்றி
2வது வார்டு முருகையன்அதிமுக 302
3வது வார்டு மல்லிகா சுயேட்சை 366
4வது வார்டு தமயந்திஅதிமுக 455
5வது வார்டு சுரேஷ்அதிமுக 201
6வது வார்டு ஜோதி சுயேட்சை152
7வது வார்டு பெரமையன் dmk 445
8வது வார்டு ரியாஸ் அகமது dmk 137
9வது வார்டு கபார் மமக 128
10வது வார்டு நாகூர்கனிஅதிமுக 060
11வது வார்டு ராஹிலா பீவி dmk 129
12வது வார்டு மும்தாஜ் congress 087
13வது வார்டு சுரேஷ் dmk 234
14வது வார்டு மணிவேல் dmk 098
15வது வார்டு ஜீவானந்தம்அதிமுக 357
வெற்றி பெற்ற அனைவருக்கும்
நமது இனையம் சார்பாக வாழ்த்துக்கள்.
நன்றி மதுக்கூர்.காம்
No comments:
Post a Comment