நமது கட்சியின் வேட்பாளர்கள்
ஒன்பது வார்டுகளிலும்
சுறுசுறுப்பாக வாக்குகள் சேகரிக்கின்றனர்.
முதன் முறையாக தனியாக நிற்பதால்
மிக உற்சாகமாக தேர்தல் பணிக்குழு பணியாற்றி வருகிறது.
நேற்று காலை 7.30 மணிக்கு துவங்கி
வீடு வீடாக வாக்குகள் கேட்டு
புஷ்ப நாதன் வேட்பாளர்களுடன்
செட்டித்தெரு, பள்ளிவாசல் தெரு,
நூருல் இஸ்லாம் தெரு, புதுத்தெரு வார்டுகளில் சேகரித்தனர்.
செட்டித்தெரு வேட்பாளர் தேவதாஸ் மிக உற்சாகமாக பணியாற்றுகிறார்.
இந்த தடவை வெல்வது உறுதி என நம்பிக்கை தெரிவித்தார்.
No comments:
Post a Comment