Monday, October 10, 2011

நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள்



நமது நகரம் மற்றும் வட்டார காங்கிரஸ்
நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள்
அறிமுக கூட்டம் நடைபெற்றது.
நமது அலுவலகம் அருகாமையில் உள்ள ஹாலில்
நடைபெற்ற கூட்டத்தின் சில பதிவுகள்.
கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் உரையும்,
நமது இப்போதைய ஹாட்ரிக் எம் எல் ஏ வும்,
மிக அருமையாக நகைச்சுவையாக பேசினார்கள்.
இதோ கூட்டத்தின் சில பதிவுகள்



No comments:

Post a Comment