Monday, January 25, 2010

குடியரசு தின கொடியேற்று விழா

நமது நாட்டின் குடியரசு தின கொடியேற்று விழா

மதுக்கூர் வட்டார நகர காங்கிரஸ் சார்பாக

நிகழ்ச்சி நிரல்
காலை : 8.00 மணி
இடம் : பேருந்து நிலையம்
நாள் : செவ்வாய்க்கிழமை 26-01-2010

தலைமை
திரு M.தண்டாயுதபாணிEX.M.L.A.அவர்கள்

காங்கிரஸ் தொண்டர்கள்
உள்ளாட்சி பிரதிநிதிகள்
இளைஞர் காங்கிரஸ்
வர்த்தகர்கள்
பொதுமக்கள் என
அனைவரும் கலந்துக்கொண்டு
சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment