நமது காங்கிரஸ் அலுவலகத்திற்கு
தினமும் பேரியக்கத்தினர் வந்து செல்கின்றனர்.
அதே போல இன்று நமது அலுவலகத்திற்கு
நாம் சென்ற போது அங்கே நம்மை வரவேற்றவர்கள்
மதுக்கூர் வட்டார காங்கிரஸ் தலைவர்
கீழக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர்
காங்கிரஸின் மூத்த உறுப்பினர் அய்யா மூத்தாக்குறிச்சி முத்துசாமி
No comments:
Post a Comment