நமதூரில் நமது பேரியக்கம் சார்பாக
இன்று காலை கொடியேற்றி
மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு காலை முதலே கதர் ஆடைகள் அணிந்த
பெரியவர்கள் வரத்துங்கினர்.
கொடியேற்றிய பின் நிகழ்ச்சியில்
மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு,
நகர தலைவர் பன்னீர் செல்வம்,
ரவி, அய்யா தண்டாயுதபாணி ஆகியோர் உரையாற்றினர்.
நன்றியுரை கவுன்சிலர் சுப்பையா அவர்கள் நிகழ்த்தினார்கள்.
அனைவருக்கும் தேனீர் மற்றும் இனிப்புகள்
பிஸ்கட்கள் வழங்கப்பட்டது.
பெண்களும் வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment